விவரங்கள்

திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
Frame

திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்

அன்னை மடியில் : 29 October, 1948

ஆண்டவன் அடியில் : 28 February, 2017

பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், நைஜீரியா, இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன் அவர்கள் 28-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று Melbourne இல் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா பத்மநாதன் அன்னலட்சுமி தம்பதிகளின் செல்வப் புதல்வியும், திரு. திருமதி தியாகராஜா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தியாகேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும், அஜந்தன்(இங்கிலாந்து), Dr. சசிகலா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமைத் தாயாரும், சோதிலிங்கம், தேவலிங்கம், பத்மலோஜினி ஆகியோரின் அன்புச் சகோதரியும், சிவராஜா அவர்களின் அன்பு மைத்துனியும், அனுரதன், சுதாஷினி ஆகியோரின் அன்பு மாமியாரும், அருண், அர்ஜூன், அனீஷா, சுவேதா, சந்தோஷ், ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் கொடுத்தவர் : கணேசன் அனுரதன் (மருமகன்) (Family)

Ceremony Home (Bunurong Memorial Park)
05 March, 2017 11:30 AM To 01:30 AM
Bunurong Memorial Park, 790 Frankston - Dandenong Rd, Bangholme VIC 3175, Australia
வீடு — அவுஸ்ரேலியா (Primary)
61383152936 61432287423
அவுஸ்ரேலியா (Secondary)
61438090973