விவரங்கள்

திரு சின்னத்தம்பி ராஜேந்திரா
Frame

திரு சின்னத்தம்பி ராஜேந்திரா

அன்னை மடியில் : 03 October, 1947

ஆண்டவன் அடியில் : 31 March, 2017

யாழ். உடுவில் கிழக்கு கற்பகப் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Hergiswil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி ராஜேந்திரா அவர்கள் 31-03-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி லீலாவதி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற அரியம்மா, மகேஸ்வரி, மகேந்திரா, பாலேந்திரா, தெய்வேந்திரா, யோகேஸ்வரி, காலஞ்சென்ற பத்மாவதி, புஷ்பவதி, கமலாவதி, புவனேந்திரா, கஜேந்திரா, சரஸ்வதி, திலகவதி ஆகியோரின் சகோதரரும், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா, சின்னத்துரை, சிவகுருநாதன், பூவிலிங்கம், சச்சிதானந்தம், பாலசிங்கம், சாந்தி, மற்றும் சிவமலர், சிறியா, சொர்ணமலர், யோகலக்சுமி, கருணாகரன், செல்வராஜா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் கொடுத்தவர் : குடும்பத்தினர் (Family)

Condolence Ceremony (Bestattungsinstitut Flury)
06 April, 2017 09:00 AM To 12:00 PM
Bestattungsinstitut Flury, Tottikonstrasse 62, 6370 Stans, Switzerland
Ceremony Home (Krematorium)
07 April, 2017 09:00 AM To 12:00 PM
Krematorium, Friedhof Stadt Luzern, Friedentalstrasse 60, 6004 Luzern Switzerland
Funeral Home (Krematorium)
07 April, 2017 12:00 PM
Krematorium, Friedhof Stadt Luzern, Friedentalstrasse 60, 6004 Luzern Switzerland
மகேந்திரா(சகோதரர்) — சுவிட்சர்லாந்து (Primary)
41795948981
பத்மகரன்(மருமகன்) — சுவிட்சர்லாந்து (Secondary)
41791993518
முரளி — சுவிட்சர்லாந்து (Tertiary)
41793184702