விவரங்கள்

திரு தர்மலிங்கம் சிவலிங்கம்
Frame

திரு தர்மலிங்கம் சிவலிங்கம்

அன்னை மடியில் : 07 April, 1931

ஆண்டவன் அடியில் : 03 April, 2017

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Raynes Park ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் சிவலிங்கம் அவர்கள் 03-04-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் கண்மணிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை செங்கமலம் தம்பதிகளின் அன்பு மருமகனும், திலகவதி அவர்களின் அன்புக் கணவரும், முரளிதரன், கேமா ஆகியோரின் அன்புத் தந்தையும், சகானா, அரன் ஆகியோரின் அன்புப் பேரனும், பாக்கியம், காலஞ்சென்ற ஆச்சி, தனம், விஜயா, மகாலிங்கம், சண்முகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், எட்(Eddie), சரணி ஆகியோரின் அன்பு மாமனாரும், பரமசிவம், கணகராஜா, குணரத்தினம், மேகநாதன், இந்திரா, சிறீதேவி, மகேந்திரன், மகேஸ்வரன், காலஞ்சென்ற சந்திரசேகரன், ரவீந்திரன், நந்தினி, சிவரம்மியா, மாதினி ஆகியோரின் அன்பு மைத்துனரும், லிங்கநாதன்(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புச் சகலனும், திரு திருமதி Dr. குலசேகரம் தம்பதிகள், வடிவாம்பிகை Coombes தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும், பாஸ்கரன், சிவகௌரி, பார்த்தீபன், பாணுகோபன், பிரதாப், பிரஞ்சனா, ராஜீ, கஜன், தரண், காயத்திரி, ஜெகன், ஜனனி, மயூரன், யாழினி, தாசன், தர்சினி, கோகுலன், கண்ணன், அபிராமி, ரமணன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், ஜனன், உமா, துஸ்யந்தன், பைரவி ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் கொடுத்தவர் : குடும்பத்தினர் (Family)

Ceremony Home (Linkway)
09 April, 2017 10:30 AM To 12:30 PM
01, Linkway, London SW20 9AT, UK
Funeral Home (North East Surrey Crematorium)
09 April, 2017 01:15 AM To 01:45 AM
North East Surrey Crematorium,Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU, UK
முரளி — பிரித்தானியா (Primary)
447964102902
கேமா — பிரித்தானியா (Secondary)
447785542624
மகேந்திரன் — பிரித்தானியா (Tertiary)
447749995088
ரவீந்திரன் — பிரித்தானியா (Quaternary)
447597359360