விவரங்கள்

திருமதி சின்னத்துரை சிவக்கொழுந்து
Frame

திருமதி சின்னத்துரை சிவக்கொழுந்து

அன்னை மடியில் : 05 April, 1938

ஆண்டவன் அடியில் : 30 March, 2017

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை சிவக்கொழுந்து அவர்கள் 30-03-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, கற்பகம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பண்டாரி, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சின்னத்துரை(Krishna Motor Works உரிமையாளர்) அவர்களின் பாசமிகு மனைவியும், மாசிலாமணி(பிரான்ஸ்), காலஞ்சென்ற நாகரத்தினம், பரிமளம், அன்னராசா, பொற்கொடியம்மா, தனம், அழகுராணி(பிரான்ஸ்), தம்பிரத்தினம்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், கிருஷ்ணமூர்த்தி(New Mesnil Auto உரிமையாளர்- பிரான்ஸ்), தேவமலர்(இலங்கை), பாசமலர்(இலங்கை), இராசகருணா(கவிஞர் ஈழமுருகதாசன்- World Kovil நிறுவன உரிமையாளர்- ஜெர்மனி), சிவமூர்த்தி(Post Master- நெதர்லாந்து), கிருபா(Renmax System உரிமையாளர்- நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற பொன்னர் பாலசிங்கம், விஜயராஜா(இங்கிலாந்து), பமிலரணி(பிரான்ஸ்), ஜெயபவானி(ஜெர்மனி), நிசாந்தினி(நெதர்லாந்து), சஜிகலா(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும், வெள்ளையம்மா, செல்லையா, சிவசாமி, வசந்தகுமாரி, காலஞ்சென்ற நாகரத்தினம், தேவராசா, கண்மணி, கந்தையா, ரத்தினம், அன்னம்மா, இராசையா, இரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், ஷியாம் பகீரதன்(Quickscene Media உரிமையாளர்- பிரான்ஸ்), ரஜிதரன்(பிரான்ஸ்), பாதுஷா மது(இலங்கை), கிரிலதா(பிரான்ஸ்), காயத்திரி(சுவிஸ்), விஜிரதன்(இலங்கை), நிரஞ்சன்(இலங்கை), பிரசாத்(பிரான்ஸ்), யசித்திரா(இலங்கை), நிரோஷன்(பிரான்ஸ்), பவித்திரன்(இலங்கை), பாரிகா(ஜெர்மனி), இலக்கியன்(ஜெர்மனி), நிஜீவன்(நெதர்லாந்து), பிரியந்தா(பிரான்ஸ்), நிதுஷன்(நெதர்லாந்து), கமில்லா(நோர்வே), டிலக்‌ஷா(நெதர்லாந்து), செலினா(நோர்வே) ஆகியோரின் பாசமிகு பாட்டியும், ஜெயந்தன்(பிரான்ஸ்), பிரசாத்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும், கஜந்தினி, நிதுயா, சாதனா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-04-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணிதொடக்கம் பி.ப 01:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் கொடுத்தவர் : குடும்பத்தினர் (Family)

Ceremony Home (Manipai Kaitadi road)
03 April, 2017 11:00 AM To 01:00 AM
Manipai Kaitadi road, Chunnakam, Sri Lanka
விஜிரதன் — இலங்கை (Primary)
94772466202
ஷியாம்(பகி) — பிரான்ஸ் (Secondary)
33601246262
பிரசாத் — பிரான்ஸ் (Tertiary)
33613635414
சிவா — நெதர்லாந்து (Quaternary)
31302382485