விவரங்கள்

செல்வன் ரூபன் ருகிஷ்னன்
Frame

செல்வன் ரூபன் ருகிஷ்னன்

அன்னை மடியில் : 09 May, 2012

ஆண்டவன் அடியில் : 01 April, 2017

சுவீடன் Helsingborg ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ரூபன் ருகிஷ்னன் அவர்கள் 01-04-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், ரூபன் கிரிஷா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, நாகரத்தினம் தம்பதிகளின், ரவீந்திரன் வனிதா தம்பதிகளின் அன்புப் பேரனும், காலஞ்சென்ற தெய்வேந்திரம், விவேகம்மா தம்பதிகளின் அன்புப் பூட்டப்பிள்ளையும், மதிவதனன் ஜீவராணி, சசிவதனன் நாகராணி, செல்வவதனன் பிரவீனா, பிரேம் யசித்தா, எபி ஆகியோரின் அன்புப் பெறாமகனும், சிவரூபன் மைதிலி, வசிகரன் தட்சாஜினி ஆகியோரின் அன்பு மருமகனும், செளமியா, சஞ்சய், சயின் ஆகியோரின் அன்பு மைத்துனரும், தஸ்மிகா, தட்சிகா, சயானா, சயந், சயிந், செபிஸ்னன், செயினா, செனுயா ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் கொடுத்தவர் : குடும்பத்தினர் (Family)

Ceremony Home (Pålsjö kapell)
06 April, 2017 11:30 AM To 02:00 AM
Pålsjö kapell, Kullavägen 94, 254 54 Helsingborg, Sweden
ரூபன்(அப்பா) — சுவீடன் (Primary)
46735773560
மதி — சுவீடன் (Secondary)
46760084381
சசி — சுவீடன் (Tertiary)
46704549916
செல்வன்(பெரியப்பா) — சுவீடன் (Quaternary)
46760730495