விவரங்கள்

திருமதி புவனேஸ்வரி சிவசுப்பிரமணியம்
Frame

திருமதி புவனேஸ்வரி சிவசுப்பிரமணியம்

அன்னை மடியில் : 27 June, 1961

ஆண்டவன் அடியில் : 02 April, 2017

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், மன்னார் 10 ஆம் கட்டை உயிலங்குளம், லண்டன் Watford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி சிவசுப்பிரமணியம் அவர்கள் 02-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், பொன்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், மன்னார் 10 ஆம் கட்டை உயிலங்குளத்தை சேர்ந்த சுப்பிரமணியம் பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும், சிவசுப்பிரமணியம்(சிவா- உரிமையாளர், Hobbs Hill Convenience Stores, Hemel Hempstead) அவர்களின் பாசமிகு மனைவியும், பிரதீசன், சகதீசன், ஜெதீசன் ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான தெய்வபூரணி, கோபாலசுந்தரம், மற்றும் இன்பசுந்தரம், யோகேஸ்வரி, பரராஜசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், பரமேஸ்வரி, விஜயலட்சுமி, கேதீசன், யோகேஸ்வரி, யோகராணி, யோகராஜா, யோகானந்தசிவம், பஞ்சாட்சரம், குமாரசாமி, ருக்குமணிதேவி, குவேந்திராதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, கனகசூரியன், மற்றும் கணேசலிங்கம், மணிமேகலா, இராசதயாளன், சுதாஜினி, கங்காஜினி ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் கொடுத்தவர் : குடும்பத்தினர் (Family)

Ceremony Home (Oshwal Ekta Centre)
09 April, 2017 11:00 AM To 01:00 AM
Oshwal Ekta Centre, 366A Stag Lane, London NW9 9AA, UK
Funeral Home (Hendon Cemetery & Crematorium)
09 April, 2017 02:00 AM
Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK
சிவசுப்ரமணியம்(கணவன்) — பிரித்தானியா (Primary)
441923225336
பிரதீசன்(மகன்) — பிரித்தானியா (Secondary)
447840368255
சகதீசன்(மகன்) — பிரித்தானியா (Tertiary)
447969282608
ஜெதீசன்(மகன்) — பிரித்தானியா (Quaternary)
447500704910
இன்பசுந்தரம்(சகோதரர்) — இலங்கை (Quinary)
94770640915
பஞ்சாட்சரம்(மைத்துனர்) — இலங்கை (Senary)
94112500548