விவரங்கள்

Dr. விஜயகுமார் சின்னத்துரை
Frame

Dr. விஜயகுமார் சின்னத்துரை

அன்னை மடியில் : 17 May, 1953

ஆண்டவன் அடியில் : 31 March, 2017

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயகுமார் சின்னத்துரை அவர்கள் 31-03-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை(ஆசிரியர்- உடுப்பிட்டி) நாகரட்னம்(ஆசிரியை- துன்னாலை) தம்பதிகளின் அன்பு மகனும், வத்சலா அவர்களின் அன்புக் கணவரும், சனகன் அவர்களின் அன்புத் தந்தையும், அனுஷா(கொழும்பு), தயாவதி(அவுஸ்திரேலியா), ரவிகுமார்(கொழும்பு), அனுராதா(அவுஸ்திரேலியா), வைத்தியகலாநிதி மித்திரகுமார்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற கலாதேவன், விஜயகுலேந்திரன், சுவர்ணா, சிறிகுமார், மீனகுமாரி, ஐங்கரன், சுரவரன், மதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் கொடுத்தவர் : குடும்பத்தினர் (Family)

Condolence Ceremony (Chapel Ridge Funeral Home)
02 April, 2017 05:00 AM To 09:00 AM
Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
Condolence Ceremony (Chapel Ridge Funeral Home)
03 April, 2017 09:00 AM To 11:00 AM
Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
Ceremony Home (Chapel Ridge Funeral Home)
03 April, 2017 11:00 AM To 11:30 AM
Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
Funeral Home (Highland Hills)
03 April, 2017 12:00 PM To 00:00 AM
Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
கனடா (Primary)
14164589305 14165390880
அனுராதா — கனடா (Secondary)
16478855760