விவரங்கள்

திரு ஆறுமுகம் பஞ்சாட்சரம்
Frame

திரு ஆறுமுகம் பஞ்சாட்சரம்

அன்னை மடியில் : 14 September, 1934

ஆண்டவன் அடியில் : 31 March, 2017

யாழ். பண்டத்தரிப்பு செட்டிகுறிச்சியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பஞ்சாட்சரம் அவர்கள் 31-03-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகம்மா அவர்களின் பாசமிகு கணவரும், சாரதா, சாவித்திரி, விக்னேஸ்வரன்(வாசு), விஜி(யாழ்ரன்- Toronto), சண் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம், சரஸ்வதி, மனோன்மணி, பாலகிருஷ்ணன், நடராசா, புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும், விஜேந்திரன், விக்கினேஸ்வரன், விஜயலஷ்சுமி, கண்ணன்(யாழ்ரன்- Toronto), ரூபி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் கொடுத்தவர் : குடும்பத்தினர் (Family)

Condolence Ceremony (Rideau Memorial Gardens & Funeral Home)
04 April, 2017 05:00 AM To 09:00 AM
Rideau Memorial Gardens & Funeral Home, 4275 Sources Blvd, Dollard-Des Ormeaux, QC H9B 2A6, Canada
Condolence Ceremony (Rideau Memorial Gardens & Funeral Home)
05 April, 2017 10:00 AM To 01:00 AM
Rideau Memorial Gardens & Funeral Home, 4275 Sources Blvd, Dollard-Des Ormeaux, QC H9B 2A6, Canada
Ceremony Home (Rideau Memorial Gardens & Funeral Home)
05 April, 2017 01:00 AM To 02:30 AM
Rideau Memorial Gardens & Funeral Home, 4275 Sources Blvd, Dollard-Des Ormeaux, QC H9B 2A6, Canada
Funeral Home (Rideau Memorial Gardens & Funeral Home)
05 April, 2017 02:30 AM
Rideau Memorial Gardens & Funeral Home, 4275 Sources Blvd, Dollard-Des Ormeaux, QC H9B 2A6, Canada
சாரதா(மகள்) — கனடா (Primary)
15146853205
சாவித்திரி(மகள்) — கனடா (Secondary)
15146847532
வாசு(மகன்) — கனடா (Tertiary)
15148275643
விஜி(மகள்- யாழ்ரன்) — கனடா (Quaternary)
16478914484
சண்(மகன்) — கனடா (Quinary)
15146836844