விவரங்கள்

திரு லிறூஷன் மரியராசா
Frame

திரு லிறூஷன் மரியராசா

அன்னை மடியில் : 11 April, 1986

ஆண்டவன் அடியில் : 01 April, 2017

யாழ். இளவாலை சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட லிறூஷன் மரியராசா அவர்கள் 01-04-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், மரியராசா மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு மகனும், பிறூகா, டிஷான் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், சிந்துஜன் அவர்களின் பாசமிகு மைத்துனரும், திருச்செல்வம், காலஞ்சென்ற ராசநாயகம், சுவாம்பிள்ளை, மகேந்திரன், மனோகரன், அன்ரன், ருக்மணி, ஜெயந்தி ஆகியோரின் அன்பு பெறாமகனும், சிவம், ஞானம்(கணேஸ் ரெக்ஸ்ரைல்- கனடா), கணேஸ், இன்பம், அப்பன், தயா, ராணி, ரஞ்ஜினி, ராஜினி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் கொடுத்தவர் : குடும்பத்தினர் (Family)

Condolence Ceremony (AETERNA FUNERAL COMPLEX)
05 April, 2017 11:00 AM To 06:00 AM
AETERNA FUNERAL COMPLEX, 55 Gince street, Saint-Laurent, QC H4N 1J7, Canada
Funeral Home (AETERNA FUNERAL COMPLEX)
05 April, 2017 08:00 AM
AETERNA FUNERAL COMPLEX, 55 Gince street, Saint-Laurent, QC H4N 1J7, Canada
ராசா — கனடா (Primary)
15144265176
ஞானம் — கனடா (Secondary)
15146294645
டிஷான் — கனடா (Tertiary)
15149447467
துவிலா — கனடா (Quaternary)
14388814645
பிறூகா — கனடா (Quinary)
16476381109