விவரங்கள்

திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
Frame

திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை

அன்னை மடியில் : 25 April, 1959

ஆண்டவன் அடியில் : 27 February, 2017

யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Stuttgart ஐ வதிவிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை அவர்கள் 27.02.2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராயப்பு சூசைப்பிள்ளை, மரியதிரேஸ் லூர்த்துநாயகி தம்பதிகளின் பாசமிகு மகனும், திருச்செல்வம்(துரைராசா), காலஞ்சென்ற எலிசபெத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், லெற்றீசியா(குமுதினி) அவர்களின் அன்புக் கணவரும், கிறிஸ்ரி, கிருசாந், கிரித்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும், பீற்றர் தோமஸ்பிள்ளை(ஜெர்மனி), போல் யோன்பிள்ளை(ஜெர்மனி), மரியகொறற்றி(இலங்கை), அருட்சகோதரி மரிஸ்ரெலா (இலங்கை), மரிய அஞ்சலா(ஆசிரியை- இலங்கை), யோன் கெனடி(கட்டார்), வின்சன் கெனடி(இத்தாலி) ஆகியோரின் அன்புச் சகோதரரும், பிலிப் ஜெயரட்ணம், ராசசிங்கம், அமலசிங்கம், அருட்சகோதரர் குயின்சன், தேவந்தி, வதனி, அமுதினி, நந்தினி, யாழினி, டெனிசியா(குமாரி), ஜெயந்தி, சுபா, சுதா ஆகியோரின் அன்பு மைத்துனரும், வின்சன், பிறின்சன், நிக்சன், டிலக்சன், டெல்னியா, செரோன், டிரோன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும், வின்சலோ, மேசி, பெல்சி, வலன்ரைன் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் கொடுத்தவர் : குடும்பத்தினர் (Family)

Condolence Ceremony (Pragfriedhof)
02 March, 2017 09:00 AM To 10:30 AM
Pragfriedhof, Friedhofstraße 44, 70191 Stuttgart, Germany
Condolence Ceremony (Pragfriedhof)
03 March, 2017 10:00 AM To 11:30 AM
Pragfriedhof, Friedhofstraße 44, 70191 Stuttgart, Germany
Condolence Ceremony (Pragfriedhof)
04 March, 2017 02:00 AM To 03:30 AM
Pragfriedhof, Friedhofstraße 44, 70191 Stuttgart, Germany
Condolence Ceremony (Pragfriedhof)
05 March, 2017 02:00 AM To 03:30 AM
Pragfriedhof, Friedhofstraße 44, 70191 Stuttgart, Germany
Funeral Home (Pragfriedhof)
06 March, 2017 10:00 AM
Pragfriedhof, Friedhofstraße 44, 70191 Stuttgart, Germany
குடும்பத்தினர் — ஜெர்மனி (Primary)
4971165869687
கிறிஸ்ரி(மகன்) — ஜெர்மனி (Secondary)
4915217020853
போல் யோன்பிள்ளை(பாஸ்கரன்) — ஜெர்மனி (Tertiary)
497116875377 491726425270
பீற்றர் தோமஸ்பிள்ளை(சேகரன்) — ஜெர்மனி (Quaternary)
498937911860 491785052923
மரிய அஞ்சலா — இலங்கை (Quinary)
94778054235