விவரங்கள்

திருமதி அரியராசா பத்மாவதி
Frame

திருமதி அரியராசா பத்மாவதி

அன்னை மடியில் : 18 August, 1944

ஆண்டவன் அடியில் : 04 April, 2017

யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், தாளையடி வத்திராயன் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட அரியராசா பத்மாவதி அவர்கள் 04-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாலர் கணபதிப்பிள்ளை சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், அரியராசா அவர்களின் பாசமிகு மனைவியும், சிவநேசன்(லண்டன்), செல்வநேசன்(நோர்வே), தவநேசன்(சுவிஸ்), ஐங்கரன்(நோர்வே), தயாழன்(இலங்கை), செல்வரூபன்(ஜெர்மனி), சாந்தசொரூபன்(பிரான்ஸ்), யசோதா(இலங்கை), சுயோதா(இலங்கை), பிரதீபா(பிரான்ஸ்), பிரதீபன்(பிரான்ஸ்) அகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற இரட்ணாவதி, பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான குமாரகுலசிங்கம், புஸ்பம், மற்றும் செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெனிக்கா(லண்டன்), இராஜேஸ்வரி(நோர்வே), வதனா(சுவிஸ்), ஜெயப்பிரதா(நோர்வே), றொக்சினி(இலங்கை), கமலினி(ஜெர்மனி), சிவறூபி(பிரான்ஸ்), தயகுலசிங்கம்(இலங்கை), தங்கநிதி(இலங்கை), பிரபாகரன்(பிரான்ஸ்), உசேனியா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், அனுசன், அனுசா, அனுபா, அதிரன், தனுசன், விதுசன், கெளசிகன், சுவிகா, லட்சிகா, சரினா, மேனகன், தனுஜா, சாருஜன், விபுசனா, திசாலினி, அபிசேக், சாகித், சாஜித், தஸ்மிகா, அஸ்வின், ஆதுதன், பிரியங்கா, தனோஜன், யதுசன், காவியா, தரணிதன், கஸ்வின், அபிநாஸ், தம்சிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-04-2017 வெள்ளிக்கிழமை மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மருதங்கேணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் கொடுத்தவர் : அனுசன் (பேரன்) (Family)

Ceremony Home (வத்தியராயன் தெற்கு)
07 April, 2017 10:00 AM
வத்தியராயன் தெற்கு, தாளையடி, யாழ்ப்பாணம்.
அரியராசா — இலங்கை (Primary)
942132203395 94774820671