விவரங்கள்

திரு தனஞ்சயன் தர்மராஜா
Frame

திரு தனஞ்சயன் தர்மராஜா

அன்னை மடியில் : 11 March, 1958

ஆண்டவன் அடியில் : 30 March, 2017

திருகோணமலை உப்புவெளியைப் பிறப்பிடமகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட தனஞ்சயன் தர்மராஜா அவர்கள் 30-03-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மராஜா(செட்டியார்) மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி தியாகராயா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மநிதி அவர்களின் அன்புக் கணவரும், லாவனியா, டிவ்யன் ஆகியோரின் அன்புத் தந்தையும், கெளரிமுகுந்தன், பாலகெங்கதரன், உதயசங்கர், உமையாள், கலாவல்லி, ஞானபூங்கோதை, கார்தியாயினி, திருமாலினி, சிறிதரன், சிவாரிநயனிஆகியோரின் அன்புச் சகோதரரும், சுரேஸ்வரி, குகனேஸ்வரி, ராதாமனோகரன், மதிவதனி, நவசிவராஜா, சிறிஸ்கந்தராஜா, சண்முகநாதன், காலஞ்சென்ற சிவஞானம், உதயராயன், தயாநிதி, திலகநிதி, கெங்காநிதி, கேசவராயன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபர்ணா, திரிவேணி, அபிலா, நிவியா, அத்வைதன், அற்சகி, கீவன், சனகன், நசிகேதன் ஆகியோரின் அன்பு மாமாவும் தர்மவிலாசினி, மோசிகரன், கிருத்திகா, சிவாத்மணி, சர்வாத்மணி ஆகியோரின் சித்தப்பாவும், சர்ணவ் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் கொடுத்தவர் : குடும்பத்தினர் (Family)

Condolence Ceremony (Chapel Ridge Funeral Home)
08 April, 2017 04:00 AM To 09:00 AM
Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
Condolence Ceremony (Chapel Ridge Funeral Home)
09 April, 2017 08:00 AM To 11:00 AM
Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
Ceremony Home (Chapel Ridge Funeral Home)
09 April, 2017 11:00 AM To 01:00 AM
Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
Funeral Home (Highland Hills Crematorium)
09 April, 2017 01:30 AM
Highland Hills Crematorium, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
சிறி — கனடா (Primary)
14165696109
கோதை — கனடா (Secondary)
16479277069
சிவா — பிரித்தானியா (Tertiary)
442036327539
உமையாள் — இலங்கை (Quaternary)
94262221633
பத்மநிதி — கனடா (Quinary)
14164383984