விவரங்கள்

திரு பாலசிங்கம் பாலமுரளி
Frame

திரு பாலசிங்கம் பாலமுரளி

அன்னை மடியில் : 07 November, 1974

ஆண்டவன் அடியில் : 29 March, 2017

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், KKS வீதி, இல- 449 ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் பாலமுரளி அவர்கள் 29-03-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பாலசிங்கம் தவராணி தம்பதிகளின் அன்பு மகனும், பாலகெளரி(நெதர்லாந்து), பாலரஞ்சினி(இலங்கை), பிரபா(பிரான்ஸ்), தவக்குமார்(பிரான்ஸ்), பாலகுமார்(கஜன்– பிரான்ஸ்), தனுசா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், ஸ்ரீகரன், விக்கினராஜா, சிவசுதன், அகிலன், சர்மினி, பிரமிளா ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஹரிணி, செளமிய ஸ்ரீ, சயந்தன், விதுசா, ஆகாஷ், அக்சயா, அகல்யன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், தன்சிகா, தரணி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இல. 55, 2ம் குறுக்குத் தெரு, கூமாங்குளம், வவுனியா எனும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் கொடுத்தவர் : பாலசிங்கம் குடும்பம் (Family)

Ceremony Home (கூமாங்குளம்)
02 April, 2017 00:00 AM
55, 2ம் குறுக்குத் தெரு, கூமாங்குளம், வவுனியா
விக்கினராஜா — இலங்கை (Primary)
94773194207
சயந்தன் — இலங்கை (Secondary)
94773076925
பாலகுமார்(கஜன்) — பிரான்ஸ் (Tertiary)
33984129065 33643326532
தவக்குமார்(பாவு) — பிரான்ஸ் (Quaternary)
33695469593
தனுசா — பிரான்ஸ் (Quinary)
33651746459
பாலகெளரி — நெதர்லாந்து (Senary)
31455320520