விவரங்கள்

திருமதி விஸ்வநாதன் மரகதவல்லி
Frame

திருமதி விஸ்வநாதன் மரகதவல்லி

அன்னை மடியில் : 23 December, 1933

ஆண்டவன் அடியில் : 01 April, 2017

மலேசியா Bedong ஐ பிறப்பிடமாகவும், சுன்னாகம் K.K.S வீதி உடுவில் கிழக்கை வதிவிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வநாதன் மரகதவல்லி அவர்கள் 01-04-2017 சனிக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தெல்லிப்பளையூரைச் சேர்ந்த கதிரிப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கோப்பாயைச் சேர்ந்த கொட்டன் சின்னத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற விஸ்வநாதன்(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற நீலாம்பிகை(பெரியபாப்பா) அவர்களின் அன்புச் சகோதரியும், மோகன்(பிரான்ஸ்), வனஜா(சுவிஸ்), விஜயராணி(வவுனியா), விக்னராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அருமைத் தாயாரும், சாந்தகுமாரி(பிரான்ஸ்), சந்திரகாந்தன்(சுவிஸ்), முருகானந்தன்(பிரான்ஸ்), யோகமணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும், நிவேதா, சுவேருதா, சுஜிதா, சஜனிகா, வானுஜன், கணேஸ்ராம், சங்கீர்த்தன், சர்மிகா, சதுசன், விதுசன், விதுசா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 02-04-2017 ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் 06-04-2017 வியாழக்கிழமை வரை அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் கொடுத்தவர் : குடும்பத்தினர் (Family)

Funeral Home (Rue Marcel Sembat)
06 April, 2017 01:30 AM To 02:30 AM
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
மோகன் — பிரான்ஸ் (Primary)
33620426376
வனஜா — சுவிட்சர்லாந்து (Secondary)
41419204142
விக்னா — பிரான்ஸ் (Tertiary)
33134049969 33617987015
முருகானந்தம்(தயா) — பிரான்ஸ் (Quaternary)
33754183455
விஜயராணி — இலங்கை (Quinary)
94242224807
சதுசன் — பிரான்ஸ் (Senary)
33651425026
விதுசன் — பிரான்ஸ் (Septenary)
33768371520