விவரங்கள்

திரு இராசையா குகதாஸ்
Frame

திரு இராசையா குகதாஸ்

அன்னை மடியில் : 03 October, 1949

ஆண்டவன் அடியில் : 02 April, 2017

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிசை வதிவிடமாகவும் கொண்ட இராசையா குகதாஸ் அவர்கள் 02-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராசா தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும், பிரேமகுமாரி அவர்களின் அன்புக் கணவரும், சகிதா, கிருத்திகன் ஆகியோரின் அன்புத் தந்தையும், கிருஸ்தோப் அவர்களின் அன்பு மாமனாரும், பத்மாவதி, யோகநாதன், பத்மநாதன், செல்வவதி, சண்முகதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற பாலசிங்கம், தவலக்சுமி, கலைச்செல்வி, இந்திரன், செல்வநிதி, கண்ணதாசன், பிரேமலதா, பிரேமரஞ்சிதா, பிரேமவசந்தா, பிரேமவனிதா, பிரேமலலிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும், பிரேமலதா, காந்தரூபன், கிருஸ்ணகுமார், கைலாயபதிவாகன், விமலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும், டீகன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் கொடுத்தவர் : குடும்பத்தினர் (Family)

Condolence Ceremony (Chapelle 2)
04 April, 2017 05:00 AM To 07:00 AM
Chapelle 2, Brüggstrasse 121, 2503 Biel Switzerland.
Condolence Ceremony (Chapelle 2)
05 April, 2017 05:00 AM To 07:00 AM
Chapelle 2, Brüggstrasse 121, 2503 Biel Switzerland.
Ceremony Home (Chapelle 2)
06 April, 2017 11:00 AM To 02:00 AM
Chapelle 2, Brüggstrasse 121, 2503 Biel Switzerland.
சுவிட்சர்லாந்து (Primary)
41323427558 41764798989
சுவிட்சர்லாந்து (Secondary)
41764798991