விவரங்கள்

Dr. மனோகரி சண்முகநாதன்
Frame

Dr. மனோகரி சண்முகநாதன்

அன்னை மடியில் : 12 January, 1944

ஆண்டவன் அடியில் : 22 March, 2017

கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Aylesbury ஐ வதிவிடமாகவும் கொண்ட மனோகரி சண்முகநாதன் அவர்கள் 22-03-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணராஜாQ.C(தம்பசெட்டி) சுந்தரநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிர்காமத்தம்பி சிவக்கொழுந்து அம்மாள்(புலோலி தெற்கு) தம்பதிகளின் அன்பு மருமகளும், Dr. சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும், சிவசங்கர், சிவகாந்தன், சிறீகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற நவராணி, லலிதாராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும், தாரினி அவர்களின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான கதிர்காமத்தம்பி சண்முகரத்தினம், நடராசர் பரராஜசிங்கம் ஆகியோரின் மைத்துனியும், ரிஷான், கமரோன் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் கொடுத்தவர் : குடும்பத்தினர் (Family)

Ceremony Home (Reserve Chapel City of London Cemetery & Crematorium)
02 April, 2017 09:45 AM To 11:45 AM
Reserve Chapel City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK
Funeral Home (City of London Cemetery & Crematorium)
02 April, 2017 12:00 PM
City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK
சிவகாந்தன் — பிரித்தானியா (Primary)
447554563774