விவரங்கள்

திருமதி நல்லம்மா நாகலிங்கம்
Frame

திருமதி நல்லம்மா நாகலிங்கம்

அன்னை மடியில் : 20 May, 1933

ஆண்டவன் அடியில் : 18 April, 2017

யாழ். கொள்ளங்கலட்டி கிளானையைப் பிறப்பிடமாகவும், கருகம்பனை நகுலேஸ்வரா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லம்மா நாகலிங்கம் அவர்கள் 18-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பறுவதம் தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற நாகலிங்கம்(சரவணமுத்து- முன்னாள் சீமெந்து கூட்டுத்தாபன ஊழியர்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற முருகையா, அன்னபாக்கியம், காலஞ்சென்ற தேவராசா, கலாதேவி, நாகராசா(ரவி- கனடா), ஜெயபாலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான முத்துப்பிள்ளை, சின்னத்தம்பி, இளையகுட்டி, பார்வதி, சின்னத்தங்கம், செல்லக்குட்டி, இராசாத்தி, மற்றும் பாக்கியம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், தன்வதி(ஆசிரியை), காலஞ்சென்ற நாகரத்தினம், கெளசலா(கனடா), சிவகவிதா(ஆசிரியை), வர்ணகுலசிங்கம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும், நளாயினி, புலேந்திரன்(C.T.B பருத்தித்துறை), புருசோத்தமன்(கனடா), தவபாரதி(பாரதி வீடியோ), ஜெயகாந்தன், வாசுகி, தர்மவாணி, பிரியதர்சினி, காலஞ்சென்ற கிருஷ்ணரூபன், சுகந்தினி, கஜேந்திரன், சாந்தகுமார்(யூனியன் கல்லூரி), தேவகன்(கனடா), அபிஷேகன்(கனடா), ஆதனா(கனடா), பதுஜன்(யாழ்ப்பாணக் கல்லூரி), யரணிஜா(யாழ்ப்பாணக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கீரிமலை செம்பன் வாய்க்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் கொடுத்தவர் : குடும்பத்தினர் (Family)

Ceremony Home (இல்லத்தில்)
23 April, 2017 12:00 PM
கருகம்பனை நகுலேஸ்வரா வீதி, யாழ்
Funeral Home (கீரிமலை)
23 April, 2017 00:00 AM
கீரிமலை செம்பன் வாய்க்கால் இந்து மயானம் 
ரவி — இலங்கை (Primary)
94765813896
ஜெயா — இலங்கை (Secondary)
94779004543
பெயரில்லா தகவல் வழங்குநர் — இலங்கை (Tertiary)
94774533191
பெயரில்லா தகவல் வழங்குநர் — இலங்கை (Quaternary)
94778362892