விவரங்கள்

திரு சபாரத்தினம் குமாரகுலராசா
Frame

திரு சபாரத்தினம் குமாரகுலராசா

அன்னை மடியில் : 01 January, 1970

ஆண்டவன் அடியில் : 19 April, 2017

யாழ். வட்டுக்கோட்டை தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Pontoise Foyer, Épinay-sur-Seine ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் குமாரகுலராசா அவர்கள் 19-04-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சபாரத்தினம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், ஆனந்தி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் கொடுத்தவர் : குடும்பத்தினர் (Family)

Condolence Ceremony (Centre Hospitalier Victor Dupouy)
21 April, 2017 04:00 AM
Centre Hospitalier Victor Dupouy, 69 Rue du Lieutenant Colonel Prudhon, 95100 Argenteuil, France
Condolence Ceremony (Centre Hospitalier Victor Dupouy)
22 April, 2017 02:45 AM To 03:45 AM
Centre Hospitalier Victor Dupouy, 69 Rue du Lieutenant Colonel Prudhon, 95100 Argenteuil, France
Ceremony Home (Centre Hospitalier Victor Dupouy)
24 April, 2017 01:00 AM
Centre Hospitalier Victor Dupouy, 69 Rue du Lieutenant Colonel Prudhon, 95100 Argenteuil, France
Funeral Home (Crematorium and Memorial Park of Val d'Oise)
24 April, 2017 03:00 AM To 03:30 AM
Crematorium and Memorial Park of Val d'Oise, 35 Avenue de Verdun, 95310 Saint-Ouen-l'Aumône, France 
மனைவி — பிரான்ஸ் (Primary)
33148277475
சுந்தரராசா(சகோதரர்) — பிரான்ஸ் (Secondary)
33130887417 33753970043
சுந்தரராசா(சகோதரர்) — பிரான்ஸ் (Tertiary)
33658398102
லோகராசா(சகோதரர்) — இலங்கை (Quaternary)
94778693259