விவரங்கள்

திருமதி செல்லம்மா அரியரத்தினம்
Frame

திருமதி செல்லம்மா அரியரத்தினம்

அன்னை மடியில் : 16 April, 1922

ஆண்டவன் அடியில் : 14 April, 2017

யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா New Malden, Surrey ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா அரியரத்தினம் அவர்கள் 14-04-2017 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா அரியரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான மகேஸ்வரன், கணேசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற ஈஸ்வரதாசன், மற்றும் ஈஸ்வரிதேவி(அல்வாய்), ஈஸ்வரமோகன்(லண்டன்), குகேஸ்வரன்(லண்டன்), கோகிலேஸ்வரன்(லண்டன்), தயாரஞ்சனி(லண்டன்), சரோஜினி(லண்டன்), உதயகுமார்(தாசன்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், சகலகலாவல்லி(இலங்கை), நடராஜா(அல்வாய்), தங்கலட்சுமி(லண்டன்), தமயந்தி(லண்டன்), ரமேஸ்வரா(லண்டன்), சிவயோகராஜா(லண்டன்), செல்வராணி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும், ஷாலினி, யாழினி, இளம்குமரன், தரன், அரன், டக்ளஸ், டேரியன், ரம்யா, நித்தியா, தர்ஷினி, சயந்தன், சிவாங்கி ஆகியோரின் அன்புப் பேத்தியும், கஜலக்‌ஷன், புவீனா, அவனேஸ், சாயிஜன், ஆரியானா, இமாயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\

Mrs. Sellammah Ariaratnam Was born in Alvai Point Pedro, Lived in NewMalden, Surrey UK and Passed away peacefully on 14th-April-2017.

Beloved Wife of Late Mr.P. Ariaratnam, Loving Mother of Late Mr. A Easwarathasan and Easwarathevi, Easwaramohan, Kugeswaran, Kokuleswaran, Thayaranjini, Sarojini, Uthayakumar, This Notice Provided for all Family and Friends.

தகவல் கொடுத்தவர் : குடும்பத்தினர் (Family)

Ceremony Home (Home)
23 April, 2017 08:00 AM To 10:30 AM
41 Matlock Way, New Malden KT3 3AT, UK
Funeral Home (Putney Vale Cemetery)
23 April, 2017 11:00 AM To 11:30 AM
Putney Vale Cemetery, Stag Ln, Putney, London SW15 3DZ, UK
ஈஸ்வரமோகன் — பிரித்தானியா (Primary)
447956284016
பொன் சிவா — பிரித்தானியா (Secondary)
447958953199
உதயகுமார்(தாசன்) — பிரித்தானியா (Tertiary)
442089426214 447939302530
குகேஸ்வரன் — பிரித்தானியா (Quaternary)
447904410879
தயாரஞ்சனி — பிரித்தானியா (Quinary)
447888999694