விவரங்கள்

திருமதி குமாரவேலு நாகம்மா
Frame

திருமதி குமாரவேலு நாகம்மா

அன்னை மடியில் : 02 February, 1947

ஆண்டவன் அடியில் : 26 February, 2017

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஆனந்தபுரம் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரவேலு நாகம்மா அவர்கள் 26.02.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குமாரவேலு அவர்களின் அன்புத் துணைவியும், பகீரதன்(நேசன்- KPK Building Construction Works), பார்த்தீபன்(மோகன்- லண்டன்), காலஞ்சென்ற பகீரதி கியோரின் அன்புத் தாயாரும், கனகம்மா(மல்லாவி) அவர்களின் அன்புச் சகோதரியும், விஜிதா(வலயக்கல்வி அலுவலகம்- கிளிநொச்சி), ஜெயசாந்தி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும், கஜீவன்(மொறட்டுவ பல்கலைக்கழகம்), கஜிந்தன், கஸ்தூரி(கிளிநொச்சி மகாவித்தியாலயம்), அஜிந்தா, நிதுசா, யாதவி, திகழ்நிலவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27.02.2017 திங்கட்கிழமை அன்று ந.ப 12 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் கொடுத்தவர் : மகன் (Family)

Funeral Home (திருவையாறு)
27 February, 2017 12:00 PM
இல. 1/1, திருவையாறு, கிளிநொச்சி.
மகன் — இலங்கை (Primary)
94772484406