விவரங்கள்

அமரர் ஜெயசிந்தா கபிரிஜேல்
Frame

அமரர் ஜெயசிந்தா கபிரிஜேல்

அன்னை மடியில் : 22 February, 1921

ஆண்டவன் அடியில் : 24 April, 2017

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜெயசிந்தா கபிரிஜேல்(மம்மி) அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அழாதீர் என் கல்லறையில்
அங்கில்லை நான்
வீசும் காற்றலையில் ஒரு கீற்றாய் இருக்கின்றேன்
பனிமுகட்டில் மின்னும் வைரமாயிருக்கின்றேன்
விளைந்த தானியத்தில் பட்டு மிளிரும் சூரிய ஒளியாயிருக்கின்றேன்
பூக்கள் பூக்கும் மகிழ்ச்சியில் பூத்துப் பெய்யும் மழையாயிருக்கின்றேன்
அழாதீர் என் கல்லறையில்
அங்கில்லை நான்
நான் மரனிக்கவே இல்லை!

மம்மியின் ஒரு வருட நினைவாக 22-04-2017 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது கல்லறை இருக்கும் Østre gravlund, Tvetenveien 7, 0661 Oslo, Norway எனும் முகவரியில் ஒன்றுகூடி அவரை நினைவு கூறவுள்ளோம். 23-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 05:30 மணியளவில் Bredtvet katolske kirke, Bredtvetveien 12 எனும் முகவரியில் நடக்கும் வழிபாட்டிலும் அவருக்காக பிரார்திக்க உள்ளோம்.

மம்மியின் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் இந்த நினைவுகூறலில் பங்குபெறுமாறு அழைக்கின்றோம்.

தகவல் கொடுத்தவர் : குடும்பத்தினர் (Family)

Obituary (Østre gravlund)
22 April, 2017 12:00 PM
Østre gravlund, Tvetenveien 7, 0661 Oslo, Norway
பெயரில்லா தகவல் வழங்குநர் — நோர்வே (Primary)
4796695372