விவரங்கள்

திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
Frame

திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்

அன்னை மடியில் : 08 March, 1980

ஆண்டவன் அடியில் : 26 February, 2017

திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன் (யாழ். இந்துக்கல்லூரி பழைய மாணவரும், ஆசிரியர்- வவுனியா மத்திய விஞ்ஞான பீடம், உப அதிபர்- ஏழாலை மகா வித்தியாலயம்)
யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் சிவகணேசன் அவர்கள் 26.02.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம்(இலங்கை போக்குவரத்துச் சபை), சிவயோகம்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும், சிவாநந்தினி(ஜெர்மனி), சிவமாலினி(பிரான்ஸ்), சியாமளா(இலங்கை), பத்மினி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற பொன்னையா, ஆச்சிமுத்து ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 28.02.2017 செவ்வாய்க்கிழமை அன்று ஏழாலை அத்தியோடை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் கொடுத்தவர் : குடும்பத்தினர் (Family)

Funeral Home ( மாகியப்புல வீதி)
28 February, 2017 00:00 AM
வீட்டு முகவரி: மாகியப்புல வீதி, ஏழாலை வடக்கு, யாழ்ப்பாணம்.
தாய் — இலங்கை (Primary)
94779227300
மாமா — இலங்கை (Secondary)
94776873145
நந்தினி(சகோதரி) — ஜெர்மனி (Tertiary)
492088842562
பத்மினி(சகோதரி) — ஜெர்மனி (Quaternary)
4923179925987
மாலா(சகோதரி) — பிரான்ஸ் (Quinary)
33930924804