விவரங்கள்

செல்வி சுகண்யா சிவஞானம்
Frame

செல்வி சுகண்யா சிவஞானம்

அன்னை மடியில் : 05 December, 1992

ஆண்டவன் அடியில் : 25 February, 2017

முந்தலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Kingston ஐ வதிவிடமாகவும் கொண்ட சுகண்யா சிவஞானம் அவர்கள் 25.02.2017 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, கோவிந்தம்மா தம்பதிகள், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு பேத்தியும், சிவஞானம் சரஸ்வதி தம்பதிகளின் அருந்தவப் புதல்வியும், ஐஸ்வர்யா, சிந்தியா, அபிநயா ஆகியோரின் அருமைச் சகோதரியும்,யோகரட்ணம், லெட்சுமி, காலஞ்சென்ற சிவனேசன், கிருஷ்ணாம்பாள், காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, கல்யாணி, பூபாலசிங்கம், சரஸ்வதி, காலஞ்சென்ற சண்முகநாதன், மாலா, கதிர்காமபிள்ளை, நிருபாமா, குமாரசிங்கம், சுகந்தி ஆகியோரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற அரிச்சந்திரராஜா, கந்தசாமி, மகேஸ்வரி, செல்வராஜா, அன்னலக்‌ஷ்மி, பாலசுப்பிரமணியம், ஜெயலக்‌ஷ்மி, தனராஜா, கமலேஸ்வரி, தியாகராஜா, மோகனா ஆகியோரின் அன்புப் பெறாமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் கொடுத்தவர் : குடும்பத்தினர் (Family)

Ceremony Home (Richard Challoner School)
05 March, 2017 09:00 AM To 11:00 AM
Richard Challoner School, Manor Dr N, New Malden KT3 5PE, UK
Ceremony Home (Kingston Cemetery)
05 March, 2017 12:00 PM To 12:30 PM
Kingston Cemetery, Bonner Hill Rd, Kingston upon Thames KT1 3EZ, UK
சிவஞானம்(அப்பா) — பிரித்தானியா (Primary)
447966101286
குமாரசிங்கம்(மாமா) — பிரித்தானியா (Secondary)
447947653765
சேகர்(அண்ணா) — இலங்கை (Tertiary)
94777729215
சிவகாந்தன்(மைத்துனர்) — பிரித்தானியா (Quaternary)
447876809997