விவரங்கள்

திருமதி வைரமுத்து சிகாமணி
Frame

திருமதி வைரமுத்து சிகாமணி

அன்னை மடியில் : 08 May, 1933

ஆண்டவன் அடியில் : 25 February, 2017

அளவெட்டி கும்பிளாவளையடியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சிகாமணி அவர்கள் 25.02.2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரி கற்பகம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தில்லையர் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற வைரமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,சிவபாதசுந்தரலிங்கம்(சிவா- நெதர்லாந்து ), லலிதாதேவி(சுவிஸ்), சிவரஞ்சனிதேவி(கனடா), திருஞானலிங்கம்(திரு- நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,செல்வராசா, மனோரஞ்சிதம்(சின்னத்தங்கச்சி) காலஞ்சென்றவர்களான ராசம்மா, விஸ்வலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், பரராஜசிங்கம்(சுவிஸ்), ஜெகநாதன்(கனடா), யோகேஸ்வரி(ராதா முன்னாள் இசை ஆசிரியர் ஸ்ரீ சோமாஸ்கந்தக்கல்லூரி புத்தூர், நெதர்லாந்து), சுதர்சினி (நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மாமியாரும், செல்லம்மா, காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, சின்னையா, கதிரேசு ஆகியோரின் அன்பு மைத்துனியும், பிரதாப், துர்க்கா, ஜெவிசன், ஜெனோசன், ஜெனித்தன், சிந்துஜா, ஐங்கரன், வர்மிஷா, வர்மிலன், திருசிகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் கொடுத்தவர் : குடும்பத்தினர் (Family)

Condolence Ceremony (Monuta Herten)
27 February, 2017 05:00 AM To 07:00 AM
Monuta Herten, Natronchemieweg 2, 6049 CN Herten, Netherlands.
Condolence Ceremony (Monuta Herten)
28 February, 2017 05:00 AM To 07:00 AM
Monuta Herten, Natronchemieweg 2, 6049 CN Herten, Netherlands.
Ceremony Home (Baexem Midden)
01 March, 2017 02:00 AM To 05:00 AM
Baexem Midden - Limburg, Kasteelweg -10, 6095 ND Baexem, Netherland.
Funeral Home (Baexem Midden)
01 March, 2017 05:00 AM
Baexem Midden - Limburg, Kasteelweg -10, 6095 ND Baexem, Netherland.
சிவா(மூத்தமகன்) — நெதர்லாந்து (Primary)
31475505234 31628325386
திரு(இளையமகன்) — நெதர்லாந்து (Secondary)
31475501097 31619669806
லலிதா(மகள்) — சுவிட்சர்லாந்து (Tertiary)
41326181767
பெற்றி(மகள்) — கனடா (Quaternary)
15143324136