விவரங்கள்

Dr.வயித்திலிங்கம் பாலசேகரம்
Frame

Dr.வயித்திலிங்கம் பாலசேகரம்

அன்னை மடியில் : 21 December, 1940

ஆண்டவன் அடியில் : 25 February, 2017

கரம்பனைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வயித்திலிங்கம் பாலசேகரம் அவர்கள் 25.02.2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வயித்திலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் மூன்றாவது புதல்வரும், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் ராஜலக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும், மல்லிகா(ராதா) அவர்களின் அன்புக் கணவரும், ரதிகா, அருணன், முகுந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற சோமஸ்கந்தர், சோமசுந்தர் ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிவகுமார், ரனித்தா, இனஸ்ரே ஆகியோரின் அன்பு மாமனாரும், அம்பிகா, இந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும், லதா வசந்தன், கண்ணன் வசந்தி, மனோ சாருமதி(கனடா), ராஜன் மெலனி, யாழினி பிரபா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், இந்திராணி, இந்திரகுமார், நந்தகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்ற Dr. ராஜசேகரம், மல்லிகா, யசோ ஆகியோரின் அன்புச் சகலனும், ஜீவனி ஜெகான், சகேன் பாமினி, அனோசியா டினேஷ், மேனகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், ஓலியன், நிதியன், சியாம், பிரியன், அனிக்கா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் கொடுத்தவர் : குடும்பத்தினர் (Family)

Ceremony Home (Jack Carter Pavilion)
02 March, 2017 01:00 AM To 03:30 AM
Jack Carter Pavilion, Oakfield Playing Fields Fairlop, Fencepiece Rd, Ilford IG6 2JL, UK
Funeral Home (Forest Park Cemetery & Crematorium)
02 March, 2017 03:30 AM To 04:30 AM
Jack Carter Pavilion, Oakfield Playing Fields Fairlop, Fencepiece Rd, Ilford IG6 2JL, UK
பிரித்தானியா (Primary)
442085513061