விவரங்கள்

திரு கந்தையாபிள்ளை மார்க்கண்டு
Frame

திரு கந்தையாபிள்ளை மார்க்கண்டு

அன்னை மடியில் : 19 March, 1935

ஆண்டவன் அடியில் : 03 April, 2017

யாழ். காரைநகர் சின்னாலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு எட்டியாந்தோட்டை, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையாபிள்ளை மார்க்கண்டு அவர்கள் 03-04-2017 திங்கட்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையாபிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான C.M கதிரவேலு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற உமாதேவி அவர்களின் அன்புக் கணவரும், மனோரஞ்சனா(ரஞ்சா), மனோகரன்(அப்பன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான நடராஜா, பரம்சோதி, மற்றும் அன்னபூரணம், சிவமணி, பாலசுப்பிரமணியம், சண்முகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும், மகாதேவன், பாமினி ஆகியோரின் அன்பு மாமனாரும், தனபாக்கியம், நேசரத்தினம், காலஞ்சென்ற பரமநாதர், கதிரவேலு, விமலாதேவி, அன்னபாக்கியம், காலஞ்சென்றவர்களான ல்லைநடராசா, சங்கரப்பிள்ளை, திலகவதி, தியாகராசா, சிவஞானம், மற்றும் பத்மாவதி, திருச்சிற்றம்பலம், லோகநாயகி அம்பாள் ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஆரணி சசிகரன், குருபரன் கரோலின், சாரங்கன், ஸ்ரீரங்கன் ஆகியோரின் அன்புப் பேரனும், லாவண்ணியா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் கொடுத்தவர் : குடும்பத்தினர் (Family)

Condolence Ceremony (Pinegrove Memorial Park)
09 April, 2017 09:00 AM To 11:00 AM
Pinegrove Memorial Park, Kington St, Minchinbury NSW 2770, Australia
Funeral Home (Pinegrove Memorial Park)
09 April, 2017 11:00 AM
Pinegrove Memorial Park, Kington St, Minchinbury NSW 2770, Australia
தேவன்-மனோரஞ்சனா — அவுஸ்ரேலியா (Primary)
61298637707
மனோகரன்-பாமினி — பிரித்தானியா (Secondary)
447528816641
சண்முகராஜா(சகோதரர்) — இலங்கை (Tertiary)
94212226751 94779265500
பெறாமகன் — பிரான்ஸ் (Quaternary)
33620275635